இலக்கணம்
பயிற்சிகள்

மொழிப் பயிற்சி


பின்வரும் மொழிப் பயிற்சி பகுதியைச் செய்க.
(விடைகளை மட்டும் தாளில் எழுதி ஒப்படைக்கவும்.

கருத்துமாறா வாக்கியம் ( வாக்கியத்தை முடித்து எழுதுதல்

        1.       ராமன் பந்து விளையாடினான்.

                    பந்து ராமனால்__________________________________________

        2.     வள்ளுவர் திருக்குறளை எழுதினார்.
       
                  திருக்குறள் வள்ளுவரால்__________________________________

         3.     மாணவன் பாடத்தைப் படித்தான்.

                  பாடம் மாணவனால்_______________________________________

        4.     நான் காலையில் செய்தித்தாள் படித்தேன்.
      
                 காலையில் செய்தித்தாள் என்னால்______________________________

        5.      மாணவர்கள் கட்டுரையைச் சிறப்பாக எழுதினார்கள்.

                 கட்டுரை மாணவர்களால்_________________________________

        6.     தேர்வில் மாணவர்கள் கட்டுரையைச் சிறப்பாக எழுதினார்கள்.
     
                 தேர்வில் மாணவர்களால்_________________________________

        7.    நல்ல அரசாங்கம் இருப்பதால் நாட்டில் செழிப்பும்          
                அமைதியும்நிலவுகிறது.

                நாட்டில் செழிப்பும் அமைதியும் நிலவ 
                காரணம்__________________

        8.   உடல் வலுவடைய நல்ல உணவும் உடற்பயிற்சிகளும் தேவை.

               நல்ல உணவும் உடற்பயிற்சிகளும்    
               இருந்தால்______________


        9.  நேற்று பெய்த பெருமழையால் ஊரில் வெள்ளம் ஏற்பட்டது.

              ஊரில் வெள்ளம் ஏற்பட காரணம்__________________________

       10. ஔவையார் பல அரியநூல்களை இயற்றியுள்ளார்.

              பல அரிய நூல்கள் ஔவையாரால்
             ________________________________________________________

       11. நீர்சேமிப்புதிட்டத்தை நமது அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
     
             நமது அரசால் வலியுறுத்தப்படுவது
            _______________________________________________________

       12. மாணவர்கள் எதையும் ஆழமாகக் கற்றால்தான் மனதில் 
              பதியும்.
    
             ஆழமாகக் கற்காத எதுவும் மாணவர்கள்             
             _______________________________________________________அமைப்புச் சொல் 

           பின்வரும் பத்தியில் கோடிட்ட இடத்தை நிரப்பவும். 

          விடைகளின் எண்ணை மட்டும் வித்தாளில் எழுதி கொண்டு வரவும்.            மூச்சுவிடாமல் நம்மால் வாழ முடியாது நாம் மூச்சை உள்ளே இழுக்கும்           போது காற்று உள்ளே போகிறது. 1.­­­­­­­­­­­­­­______________________ பல  வாயுக்கள்     உள்ளன. அவற்றில் ஆக்ஸிஜனும் ஒன்று. இந்த ஆக்ஸிஜதான் நமது 2. ______________________ சென்று இரத்ததைச் சுத்தம் செய்கிறது. நாம் சுவாசிக்கும் போது காற்றுடன் ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து கார்பன்டையாக்சைட்டை வெளிவிடுகிறோம். 3. ______________________ மட்டுமல்ல எல்லா உயிரினங்களும் சுவாசிக்கும் போது இந்த நடலடிக்கையைத்தான் செய்கிறன. மீன் முதலிய நீர்வாழ் 4______________________ நீரிலுள்ள ஆக்ஸிஜன்தான் பெரிதும் உதவுகின்றன.   காற்றில் கலந்துள்ள அளவு என்றும் குறையவே இல்லை. இதற்குத் தாவரங்கள்தான் முதற்காரணம். ஒவ்வொரு நாளும் அவை                                தத்தமக்கு வேண்டிய உணவு 5.____________________ உற்பத்தி செய்வதற்காக கார்பன்டை யாக்சைட்டை உள்ளிழுத்து  ஆக்ஸிஜனை வெளிவிடுகின்றன.  

 

1.    உடலில்                                  6. தாவரங்கள்
2.    இரத்தத்திற்குள்                  7. குட்டிகளும்
3.    ஆசையை                             8. காற்றில்      
4.    உடலுக்குள்                           9. மனிதர்கள்
5.    பொருளை                             10. உயிரினங்களும்

மரபுத்தொடர், இணைமொழிகள் 


                          முதல் 10 மரபுத்தொடரைத் தேர்வு செய்து அவற்றை   
                        
                          வாக்கியங்தில் அமைக்கவும் 


                                                                                நன்றி 

                                                                பயிற்சிகள் முடிந்தன. 

No comments:

Post a Comment