Monday 29 June 2015




முதலில் வாய்விட்டு படிக்கவும்.
 பாடல் வரிகளுக்குப் பொருள்
கூறவும். 

1. சிங்கப்பூர் நாடென்ற போதினிலே இன்பத்
    தேன் வந்து பாயுதே காதினிலே எங்க 

    தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு 
   
    சக்தி பிறக்குதே மூச்சினிலே.


2. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    இருந்ததும் இந்நாடே ,அதன்
    முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
    முடிந்ததும் இந்நாடே.

3. நெஞ்சு பொறுக்கு தில்லையே , இந்த
     நிலைகெட்ட மனிதரை நினைத்தவிட்டால்.


4. யாமறிந்த  மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்.


5. நல்லதோர் வீணைசெய்தே, அதை
    நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

6. புதிய ஆத்திசூடி (இவற்றை உனது கட்டுரையில் பயன்படுத்தவும்)
1. அச்சம் தவிர்
2. உடலினை உறுதி செய்
3. ஒற்றுமை வலிமையாம்
4. காலம் அழியேல்
5. கல்வியதை விடேல்
6. சரித்திரம் தேர்ச்சி கொள்
7. செய்வது துணிந்து செய்
8. ஞமலிபோல் வாழேல்
9. தேசத்தைக் காத்தல் செய்
10.பணத்தினை பெருக்கு




No comments:

Post a Comment